விளக்கு

விளக்கு

விளக்கு இலக்கிய அமைப்பு

விளக்கு இலக்கிய அமைப்பு அமெரிக்க வாழ் நவீன தமிழ் இலக்கிய அன்பர்களால் 1994 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டு, 1998 ஆண்டில் ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பாக நிறுவப்பட்டது.

நண்பர்களின் முயற்சிகளாலும், உலகெங்கும் உள்ள இலக்கிய ஆர்வலர்களின் ஒத்துழைப்போடும் நவீன தமிழ் இலக்கியத்தைப் பற்றிய புரிதலைப் ஊக்குவிக்கவும், மறைந்திருக்கும் மாணிக்கங்களை வெளிக்கொணரவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.