2024 விளக்கு விருதுகள் வழங்கும் விழா – சனவரி 18, 2026
தமிழவன் படைப்புகள் பற்றி:
எம் கோபாலகிருஷ்ணன் படைப்புகள் பற்றி:
ஓவியர் சந்ரு படைப்புகள் பற்றி:
2023 ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு
அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 28வது (2023) ஆண்டின் “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் சி. மோகன், ஆய்வாளர் வ. கீதா, மொழிபெயர்ப்பாளர் இரா சண்முகசுந்தரம் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழுவின் பரிந்துரைகளிலிருந்து 2023 ஆம் ஆண்டின், விருதுக்குரியவர்களாக கீழ்காணும் இரு எழுத்தாளர்களை விளக்கு செயற்குழு தேர்வு செய்துள்ளது.2021 விருது வழங்கும் விழா – நவம்பர் 27, 2022




விருது பெறுபவர்கள்:
வண்ண நிலவன்
இராசேந்திர சோழன்
வண்ணநிலவன் படைப்புகள் பற்றி:
இராசேந்திர சோழன் படைப்புகள் பற்றி:
2020 விருது வழங்கும் விழா – சனவரி 08, 2022


சுகிர்தராணியின் படைப்புகள் மீதான திறனாய்வுகள்
ஸ்டாலின் ராஜாங்கத்தின் படைப்புகள் மீதான திறனாய்வுகள்