விளக்கு

தயவு செய்து நன்கொடை அளிக்கவும்!

விளக்கு விருதுகளும், செயற்பாடுகளும் உறுப்பினர் கட்டணம் மற்றும் நன்கொடைகளால் செயற்படுத்தப்படுகின்றன. ஓராண்டு உறுப்பினர் தொகை $150. விளக்கு அமெரிக்காவில் 501(c)(3) விதியின்படி பதிவு செய்யப்பட்ட இலாப நோக்கமற்ற நிறுவனம் என்பதால், அனைத்து பங்களிப்புகளுக்கும் வரி விலக்கு உண்டு. இவ்வாண்டிற்கான வரிவிலக்கு பெற தங்கள் உறுப்பினர் தொகையையும், நன்கொடைகளையும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் காசோலை மூலமாகவோ, பேபால் வழியாகவோ செலுத்தலாம்.
காசோலை மூலமாகச் செலுத்த உங்கள் காசோலையை "Vilakku" என்ற பெயருக்கு எழுதி கீழ்காணும் முகவரிக்கு அனுப்பவும்:

N. Gopalaswamy
11205 Green Watch Way
North Potomac, MD 20878

பேபால் வழியாகச் செலுத்த vilakku@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தவும்.

முழு உறுப்பினர் தொகையைச் செலுத்துபவர்களுக்கு அவ்வாண்டின் விருதுகள் பெறும் எழுத்தாளர்களின் கையொப்பமிட்ட நூல்கள் வெகுமதியாக வழங்கப்படும்.